தமிழகம்

ராணிப்பேட்டையில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

142views
இந்துஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் ,இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர்கள் ஜி. வெங்கடேசன், (ராணிப்பேட்டை) ஆர். வெங்கடேசன் (வேலூர்) ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!