தமிழகம்

ஆற்காட்டில் சுயஉதவிக்குழுக்களின் பொருட்களை பார்வையிட்ட ஆட்சியர்

23views
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார். பின்வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தை 21மகளிர் குழுக்களுக்கு வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!