தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் ரமலான் முன்னிட்டு சிறப்பு தொழுகை

34views
வேலூர்மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் பகுதியான கஸ்பா, சைதாப்பேட்டை, மக்கான், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் ரமலான் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!