தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

61views
‘பைத்துல்மால் தமிழ்நாடு’ அமைப்பின் சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அமைப்பின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச் செயலாளர் திரு.ஜகாருதின், இணைச் செயலாளர் திரு.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த், கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்நிகழ்ச்சியில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.க.அப்புனு மற்றும் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.R.திலீப்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!