தமிழகம்

வசீகரன் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

37views
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.வசீகரன் நேரில் சந்தித்து  பேசினார்.
உடன் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஸ்டெல்லா மேரி, வடசென்னை மாவட்ட தலைவர் திரு பாரூக் தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு மணிகண்டன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!