முக்கிய செய்திகள்
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 15.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் வைகாசிமாதம் 1 ந் தேதி 15:5:2021 சனிக்கிழமை திதி நாள் காலை 6:28 மணி வரை திருதியை திதி பிறகு சதுர்த்தி திதி நட்சத்திரம் காலை 7:20 மணி வரை மிருகசீரிஷம் பிறகு திருவாதிரை நட்சத்திரம் ராகு காலம் காலை 9மணி முதல் 10:30 மணி வரை எமண்டம் மதியம் மணி முதல் 1:30 மணி 3 வரை குளிகை காலை 6 மணி முதல்...
சிறுகதை

நெ .36 ரங்கநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை.

எனக்கு அப்போது 6 வயது இருக்கும் பல்லாவரத்தில் இருந்து ரங்கநாதன் தெருவிற்கு குடிபெயர்ந்தோம். 1974ல் ரங்கநாதன் தெருவில் கடைகளை என்னிவிடலாம். நாங்கள் இருந்த கட்டிடத்தின் பெயர் Annammal Building. முகப்பில் கடைகளும் சிறிய வாசல் வழியாக உள்ளே சென்றால் இத்தனை பெரிய இடமா என்று வியந்து போகும் அளவிற்கு உள்ளே  பெரிதும் சிறிதுமாக  ஏறக்குறைய 20 வீடுகள். நாங்கள் குடியிருந்த ஓட்டு வீடு  வெறும் 250 Sq feet தான். ...
சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று...
இலக்கியம்கட்டுரை

இறைவனை நெருங்க வழிகாட்டும் ரமலான்

இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு நாட்கள்தான் பெருநாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு பெருநாட்களும் இரண்டு விஷயங்கள்தான் பிரதானம். ஒன்று இறைவணக்கம், மற்றொன்று ஏழைகளுக்கு உதவுதல். ஹிஜ்ரி ஆண்டில் முதலில் வரும் பெருநாள் ரமலான் மாதம் நோன்பிருந்தஉடன் கொண்டாடப்படுமஹ் "ஈகைத் திருநாள்." இந்தத்திருநாளில் இறைவனை தொழ செல்லும் முன்பாக, ஏழைகளுக்கு "ஈதுல் பித்ர்" எனும் ஏழைகளுக்கான தர்மத்தை கொடுக்க வேண்டும். அதாவது, ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டுத்தான் தொழுவதற்காக பள்ளிக்குள் நுழைய வேண்டும் என்பது...
விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி:கால்இறுதி சுற்றுக்கு ஜோகோவிச், நடால் முன்னேற்றம் .!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி , 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று...
விளையாட்டு

ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

இத்தாலியின் கால்பந்தாட்ட அணிகள் கலந்து கட்டி விளையாடும் சீரீ A லீகில் ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் 'கோல் மன்னர்' கிறிஸ்டியானோ ரொனால்டோ. மாடர்ன் டே கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்படுபவர் அவர். Sassuolo அணிக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 100 கோல் அடித்த வீரராகி உள்ளார் ரொனால்டோ. அதோடு மூன்று நாடுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு கிளப்புகளுக்கு 100 கோல் அடித்துள்ளார்...
உலகம்

ஜப்பானில் 6.0 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் வெள்ளிக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, இதில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.அதிகாலை 5:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது மற்றும் தொடர்ந்து சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது. 2011 9.0 ரிக்டர்...
உலகம்

அமெரிக்காவில் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை : அதிபர் ஜோபிடன் அதிரடி

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பணியிடம் உள்ள பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சிடிசி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றதும் செயல்படுத்திய 100 நாள் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தடுப்பூசி நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் கொரோனா தொற்று அங்கு கட்டுக்குள் வந்துள்ளது....
இந்தியா

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவைக் கட்டுமான பணிகள் நிறுத்தம்: கரோனா அதிகாரிப்பால் முதல்வர் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களின் பணிகள் ஆகியவை கரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்படுவதாகவும முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு புதிய மாளிகை, சட்டப்பேரவைக் கட்டிடம், முதல்வருக்கு இல்லம், அமைச்சர்கள், மூத்த உயர் அதிகாரிகளுக்கு இல்லங்கள் , நவா...
இந்தியா

கங்கையில் மிதந்த உடல்கள்: மத்திய அரசு, உ.பி., பிஹார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பிஹார், உத்தரப்பிரதேசத்தில் பாய்ந்தோடும் கங்கை ஆற்றில் சமீபத்தில் ஏராளமான சடலங்கள் மிதந்த சம்பவத்தையடுத்து, பிஹார், உத்தரப்பிரதேசம், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிைமகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 70-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா,...
1 876 877 878 879 880 922
Page 878 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!