வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ குடோன் எதிரில் வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நெடுஞ்சாலைதுறை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவும்...









