முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுதினம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள் முன்னிட்டு அவர்களின் படத்திற்கு மாலை போட்டு மரியாதை...
தமிழகம்

வேலூரில் புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சிவா

வேலூர்சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ஐஸ்பே ICE BAY என்ற புதிய கடையை புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற என்ஆர்...
தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம், தந்தி அலுவலகம் அருகே, மஸ்ஸல் பிலக்ஸ் ஜிம் திறப்பு விழா!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம், தந்தி அலுவலகம் அருகே, தனலட்சுமி வங்கி மேல் மாடியில், மஸ்ஸல் பிலக்ஸ் ஜிம்...
தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் இந்து ஆட்டோ முன்னணிசார்பில் ஆயூத பூஜை

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆயூத பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள்...
தமிழகம்

அக்டோபர் 2, 2025 (வியாழன்) சுற்று சூழல் விழிப்புணர்வு & நிறைவு விழா

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம்...
சினிமா

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ்...
சினிமா

விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய நாயகன் நவம்பர் 6 உலகமெங்கும் வெளிவர உள்ளது

மணிரத்னம் இயக்கிய நாயகன்' (21/10/1987)வெளிவந்து 38 வருடங்கள் ஆகின்றன.  திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில்...
சினிமா

பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்” — இயக்குனர் மாரி செல்வராஜ்

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன்....
தமிழகம்

விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

கோவை : விஜயதசமியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு...
தமிழகம்

வேலூர் அடுத்த அகட்டுப்புடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் அடுத்த கணியம்பாடி ஒன்றியம் அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அகட்டுப்புடி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது....
1 76 77 78 79 80 1,115
Page 78 of 1115

Right Click & View Source is disabled.

error: Content is protected !!