முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் பேரணியாக சென்று ஆர்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் ஜீவா நகர் அருகே பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 20 (இன்று)முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு விமான நிலைய உள் வளாகத்தில் அனுமதி கிடையாது.  மதுரை மாவட்டம்...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ 77 லட்சமதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளி மூலம் திறந்த முதல்வர்

வேலூர் தொரப்பாடியில் அரசு தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அமைப்பியல் துறை 2 -வது தளத்தில் ரூ 77 லட்சம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக நிறுவுனர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் முன்னிட்டு...
தமிழகம்

மன்னர் திருமலை கல்லூரியில் சமுக பணிகள் துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.

புகையிலை, குட்கா போன்ற பொருட்களினால் ஏற்படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் இறப்பு .  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில்...
தமிழகம்

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை...
Uncategorized

மதுரையில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீசி தப்பி ஓடிய பிரபல ரௌடி கைது

மதுரை எஸ்எஸ் காலணி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தது போது அவ்வழியாக காரில்...
தமிழகம்

கடந்த 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் , பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த மூன்று பேர்களுக்கு வீரவணக்க அஞ்சலி .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம்...
தமிழகம்

திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும், அவர் பதவியை ராஜினாமா செய்யக் கூறி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜிசிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், காங்கிரஸ்...
தமிழகம்

சதுரகிரிமலையில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். தை...
1 477 478 479 480 481 1,108
Page 479 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!