ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராசு என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு...









