43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல் வெளியிடப்பட்டது
ஷார்ஜா : சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி' குழந்தைகளுக்கான நூல், நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணிக்கு 43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வளாக அரங்க எண் 7 ல் வெளியிடப்பட்டது. சம உரிமை இதழ் ஆசிரியர் பேச்சாளர் திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின்...