முக்கிய செய்திகள்
தொலைக்காட்சி

“காலை மலர்”

பல பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை "காலை மலர்" என்னும் பயனுள்ள நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் திரை உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .இதில் "விருந்தினர் பக்கம்" தொகுப்பில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்கள் பங்கு பெற்று தன்...
தொலைக்காட்சி

“இந்தியா இன்று”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதிய முத்திரை பதிக்கும் முக்கிய செய்தி நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது, "இந்தியா இன்று". காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, நாடு முழுவதும் உள்ள முக்கிய செய்திகள் மற்றும் சம்பவங்களை விரைவாகவும் துல்லியமாகவும் கொண்டு வரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய அரசியல் மாற்றங்கள், கையொப்பமிடப்பட்ட தீர்மானங்கள், சட்டசபை விவாதங்கள், மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போன்ற முக்கிய செய்திகளை விரிவாகவும் விவரமாகவும் அறிய விரும்புவோருக்கு...
தொலைக்காட்சி

உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற நவம்பர் 17 முதல் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர் இதிலும் தொடர்கிறார். இவருடன், ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா உள்ளிட்டோரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த சீசனுக்கான தகுதிப்போட்டிகள் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு ஊர்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்று...
தமிழகம்

பிரஸ் கிளப்புகள் பத்திரிகையாளர்களின் அறிவை பெருக்கும் பூங்காவாக செயல்பட வேண்டும் – மூத்த ஆசிரியர் விஜயசங்கர் பேச்சு

ஊடகங்களில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது அமைப்பு, திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப். தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவ்வமைப்பிற்கென்று, திருச்சி மத்திய பேருந்துநிலையம் - கலையரங்கம் வளாகத்தில் அலுவலகம் புதிதாக திறந்து வைக்கபட்டது. நவம்பர்-11 அன்று திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தலைவர் மா.செந்தமிழினியன் தலைமையில் நடைபெற்ற இப்புதிய அலுவலக திறப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, செய்தி மக்கள்...
தமிழகம்

ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி

திருச்சி: ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. யு ஜெய் விக்னேஸ்வர் மற்றும் சுப்பிரமணிய ராஜூ மாண்டலின் இசை வாசித்தனர். திரு. ஸ்ரீரங்கம் விஜயராகவன் மிருதங்கம் திருச்சி கிருஷ்ண ஸ்வாமி கடம் வாசித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இசை மழை பொழிந்தது. ஏராளமான கர்நாடக இசை அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளார். வயலின் இசைக் கலைஞர் திரு ஸ்ரீரங்கம் திரு ராம்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து...
தமிழகம்

இரயில் பயணத்தின் போது கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பயணிகளிடம் இரயில் பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்கள் குறித்து இரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் இராஜேந்திரன் மற்றும் வினோத் கூறுகையில், சம்பந்தமில்லாத பிற நபர்களிடமிருந்து எந்த தின்பண்டங்களும் பெற்றுக் கொள்ளக் கூடாது, அவசியமில்லா தவரிடம் நட்பு பாராட்டுதலை தவிர்க்கவும் , இரயில் பெட்டியில் ஏறும்போதும்...
தமிழகம்

போக்சோ வழக்கில் வேலூர் கஸ்பா முதியோருக்கு17 ஆண்டு சிறை தண்டனை !

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த சேகர்(66) என்ற முதியோர் மீது காட்பாடி விருதம்பட்டு காவல்நிலையத்தில் கடந்த 2018 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் வேலூர் போக்ஸோ நீதிமன்றம் முதியவன் சேகருக்கு 17 ஆண்டு ஜெயில் தண்டணை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம்விதித்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கலாம் நம்பிக்கை விருதுகள் : ” எழுத்தாளர் விஜி ஆர் கிருஷ்ணனுக்கு ” ஊக்கமளிக்கும் கல்வியாளர் மற்றும் ஓவியர் விருது’

விஜி ஆர் கிருஷ்ணன், - கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், கவிஞர் என் பன்முகத் தன்மை வாய்ந்தவர். சென்ற மாதம் பொதிகை தொலைக்காட்சியில் 'மங்கையர் சோலை' நிகழ்ச்சியில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திரு விஜய் கிருஷ்ணா அழைப்பின் பேரில் கலந்துக் கொள்ள சென்றிருக்கிறார். மங்கையர் சோலையில் கலந்து கொண்ட மகளிர் அனைவருக்குமான ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் மூலமாக இவரை அறிந்து கொண்ட ஜேடன் புரொடக்ஷன் 'ஸ்டார் ஐகான் அவார்ட்'...
தமிழகம்

நசீர் ஓசூர் மாநகராட்சி சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக நியமனம்

தி.மு.க. ஓசூர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் R. நசீர் ஓசூர் மாநகராட்சி சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா , ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவர்க்கும் தன்னுடிய நன்றயை தெரிவித்து கொண்டிருக்கிறார் திரு.நசீர். செய்தியாளர்: A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்...
சிறுகதை

வாரிசு

திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கணபதி. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “லஷ்மி! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் லக்ஷ்மி. நாட்கள் ஓடின. மகன் ஹரி பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்....
1 39 40 41 42 43 957
Page 41 of 957

Right Click & View Source is disabled.

error: Content is protected !!