முக்கிய செய்திகள்
சினிமா

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி”

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் "எனை சுடும் பனி" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ்...
கவிதை

தாகம் கொண்ட நதி

தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும் மேடுகண்டு தேக்கம் கொண்டு சிறுதுளி பெருவெள்ளமாய் முட்டி மோதி... அணுக்களின் இணைப்பா...? ஆவேசம் கொண்ட சீற்றமா..? முட்டி மோதி விரைகின்றது மனச் சஞ்சலம் கொண்டு இருட்டறையில் ஒர் வாழ்க்கை எவ்வழி செல்வது என்று அறியாமலே தேடுதல் தொலைத்து தேங்கி நிற்பது அழகா... குட்டையாக நிற்பது அழகா...? நதிகள் தேங்குவதில்லை...
சினிமா

கியூபா திரைப்பட விழா 2024

சென்னை, நவம்பர் 15, 2024 இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 இன்று துவங்கியது. இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை சென்னை, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர் திரு....
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. பின் சிவாச்சாரியர்கள் அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்க அன்னம் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.  அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 500 கிலோ பழம் மற்றும் காய்கறிகளுடன் சாகம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

காட்பாடி ஒன்றிய திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் ! பொதுச்செயலாளர் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக ஒன்றிய வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயண மண்டபத்தில் நடந்தது.  வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளர், காட்பாடி எம்எல்ஏ.மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, சுனில்குமார் (துணை மேயர்). பரமசிவம்..வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர்...
சிறுகதை

ஒப்பாரி

வாத்தியார் பொண்டாட்டி சாந்தி ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்காததை பார்த்த பக்கத்துவீட்டு ராமம்மாள் , சாந்தி .....சாந்தி ....என்று அதை பிடித்து உலுக்கினாள் . சாந்தியின் அது ராமம்மாள் பேச்சை கேட்கவில்லை . அவள் உலுக்கியதால் உடல் லேசாக ஆட்டம் கொடுத்தது . உடல் சில்லிட்டு போயிருந்தது. “அய்யய்யோ” என்று பீரிட்ட குரல் கேட்டு எதுத்த வீட்டிலிருந்த சாந்தியின் தங்கை லட்சுமி “என்னாடி என்னா….” என்று அலறி வீட்டுக்குள் பாய்ந்தாள்....
தமிழகம்

காட்பாடி போக்சோ வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை !

வேலூர் அடுத்த காட்பாடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சனயுல்லா(29). இவன் கடந்த 2019-ம் ஆண்டு17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆந்திராவுக்கு அழைத்து சென்றுபலாத்காரம் செய்து உள்ளான். இதுகுறித்து காட்பாடி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவனை போக்சோவில் கைது செய்த காவல்துறை பின் வழக்கை கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணை செய்த வேலூர் போக்சோ நீதிமன்றம், சனாவுல்லாவுக்கு 7 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். செய்தியாளர்:...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : பொறாமையை பொசுக்குவோம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் ஒருவரது பொறாமைக்கு அடிப்படை அவரின் இயலாமை. ஒருவரது இயலாமையே பொறாமையாக அவதாரம் எடுக்கிறது. எப்படி அவரால் செய்ய முடிகிறது, அவருக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது, அவருக்கு மட்டும் நடக்கிறது... எனக்கு ஏன் இல்லை? என்னால் ஏன் இயலவில்லை? என்ற இயலாமையின் ஏக்கங்களே பொறாமையாக உருவெடுக்கிறது. அத்தகைய பொறாமை தான் ஒருவருக்கு சத்ரு. பொறாமையால் மனதும் உடலும் சோர்வடையுமே தவிர வேறு எந்த பலனும் கிடைக்காது. அவனுக்கு...
உலகம்

அசர்பைஜானில் சத்குருவிற்கு ராஜ மரியாதை!

Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்....
தொலைக்காட்சி

“ஆடவா பாடவா” ( இரண்டாம் அரை இறுதிச்சுற்றில் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்பெஷல்)

ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், ஆடலும் பாடலும் சேர்ந்த நிகழ்ச்சியாக, புதுயுகம் தொலைக்காட்சியில் “ஆடவா பாடவா” என்ற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பன்முக கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என் சுரேந்தர் , கர்நாடக இசைப்பாடகர் மற்றும் குரல் பயிற்றுனர் விஜயலட்சுமி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில்...
1 38 39 40 41 42 957
Page 40 of 957

Right Click & View Source is disabled.

error: Content is protected !!