வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் விழா
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அனிதா சம்பத், மேலாளர் நிதின் சம்பத், அபிராமி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...