சினிமா

‘ஒரு நொடி ‘ பட டீசர் வெளியீட்டு விழா

'ஒரு நொடி ' பட டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் மணிவர்மன், ஹீரோ தமன் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆரியா, பழ. கருப்பையா, வேல ராம மூர்த்தி, படத்தை வெளியிடும் தனஞ்செயன், இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்,தயாரிப்பாளர் சி.வி. குமார், பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், ஈரோடு மகேஷ், தீபா சங்கர், கேபிள் சங்கர் மற்றும் படக்குழுவினர். https://youtu.be/kksvbKSxcz0?si=2KebhEGYQ0LG9fLm...
தமிழகம்

சத்குரு வாக்களித்தார் : ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை...
சினிமா

பிரபலங்கள் சூழ நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமண வரவேற்பு

பிரபலங்கள் சூழ நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது....
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த திட்டத்தை கொண்டு வருவார் என்பதை மக்களிடம் கூறினார். மக்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுகொண்டார். இதில் கிருஷ்ணகிரி ஒ.பி.சி மேற்கு மாவட்ட தலைவர்...
சினிமா

இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இங்கு மிருகங்கள் வாழும் இடம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 16; 2024 செவ்வாயன்று சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பைஜான், சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே அன்புச் செல்வன், பட விநியோகஸ்தர் 'ஆக்சன் ரியாக்சன்' ஜெனிஷ், ஸ்டன்ட் மாஸ்டர் 'இடிமின்னல்' இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்சார் போர்டை கடுமையாக சாடிய தயாரிப்பாளர் விழாவில் பேசிய தயாரிப்பாளர் பைன்ஜான் அவர்கள் "சென்சார்...
சினிமா

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர்...
தமிழகம்

வேலூரில் பாரதப் பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் !! திமுக அரசு மீது கடும் தாக்கு !!

வேலூர் கோட்டை மைதானத்தில் முதன் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஈடுப்பட்டார் என்றார் அது நரேந்திர மோடி மட்டுமே!  வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி பாஜக நரசிம்மன், தருமபுரி பாமக சௌமியா, ஆரணி பாமக கணேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.  அதில் தமிழகத்தில் ஆட்சி...
தமிழகம்

தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

சென்னை 100 அடி ரோடு, வடபழனி சாலையில் அமைந்துள்ள வசந்த பவனில் தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி B.கல்பனா, சிவாஜி ரவி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மக்கள் உரிமை இயக்கம் பாலசுப்ரமணியன், ஜல்லிக்கட்டு ஜலீல், ஐயா எம்.டி.இராமலிங்கம், A.லட்சுமணன், ஈ.வே.ரா, இன்சூரன்ஸ் B. கௌரி, திரை தீபம் சத்யா, மற்றும்...
தொலைக்காட்சி

புதிய தலைமுறையின் ‘ஜனநாயகப் பெருவிழா’ : தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பயணிக்கும் பிரத்யேக பேருந்து

உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடி வருகிறது புதிய தலைமுறை. கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறது புதிய தலைமுறையின்...
தொலைக்காட்சி

பொன்மாலைப் பொழுது”குழுவினரின் இயலிசைக் கொண்டாட்டம்

அரங்கு நிறைந்த துபாய் எமிரேட்ஸ் தியேட்டரில் மென் குளிர் கால மாலை வேளையில், “பொன்மாலைப் பொழுது” குழுவினரின் இயலிசை கொண்டாட்டம் நடைபெற்றது . மேடையில் ஏழு இசை கலைஞர்கள், இசைக்கருவிகள் வாசிக்க, பிரபல பாடகர் சத்தியபிரகாஷ் பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடினார். அதைத் தொடர்ந்து, பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையில் “இனிது இனிது வாழ்க்கை இனிது 2000க்கு பின்பே! 2000க்கு முன்பே!” என்ற தலைப்பில், அமீரகப் பேச்சாளர்கள்...
1 2 3 4 841
Page 2 of 841

Right Click & View Source is disabled.

error: Content is protected !!