முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷகம் முன்னிட்டுமின் விளக்கு அலங்காரம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. யாக கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று...
தமிழகம்

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் 84 வது ஆண்டு துவக்க விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் ஜமுனாமரத்தூர் புலியூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உபகரணம் வழங்கப்பட்டு...
தமிழகம்

உசிலமபட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்று பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு – பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி சாலையில் பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த பகுதி...
தமிழகம்

சர்வதேச யோகா தினம்: ஆதியோகி முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர்...
தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, குடிபோதையில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி… தம்பிையை தாக்கி கொன்ற அண்ணன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், 11 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்...
1 379 380 381 382 383 1,107
Page 381 of 1107

Right Click & View Source is disabled.

error: Content is protected !!