வேலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற 2-வது மாவட்ட மாநாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் மாவட்ட தலைவர் எம்.நவீன், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எம்.லோகநாதன், எஸ்.பிரேம்குமார், மாவட்ட செயலாளர் எம்.யோகராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பி.ராஜேஷ்குமார், எம்.ரஞ்சித்குமார், மாவட்ட பொருளாளர் வி.சதீஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பீமராஜன், கே.மகேஷ், எம்.முருகன், தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஜெ.வெங்கடேசன், ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்....