முக்கிய செய்திகள்
தமிழகம்

மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக , தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சி பொதுமக்களிடையே வரவேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜீலை 18 - தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை...
தமிழகம்

மணிப்பூரில் கொடுர செயலுக்கு கண்டன முழக்க போராட்டம் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் நடைபெற்றது.

மணிப்பூரில் கொடுர செயல் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டு கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட குக்கி பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் வன் கொடுமைக்கு...
தமிழகம்

வேலூர் அருகே வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளிக் கிழமை

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பிரசித்து பெற்ற எல்லையம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 9 வாரங்கள் வெள்ளி...
தமிழகம்

வேலூர் அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்த ஆட்சியர், எம்எல்ஏ

வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ 15 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறையை வேலூர் ஆட்சியர்...
தமிழகம்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது:

மதுரை மாவட்டம், அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி...
தமிழகம்

மதுரையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் :

தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரை...
தமிழகம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் பகுதி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி...
தமிழகம்

உசிலம்பட்டியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு முச்சந்தி அம்மனுக்கு கூல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு பெண்கள் வழிபாடு நடத்தினர்.

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் பெண்கள் விரதமிருந்து கோவில்களில் பல்வேறு வழிபாடு நடத்துவார்கள்.இதன் ஒரு பகுதியாக மதுரை...
சினிமாவிமர்சனம்

நல்ல நகைச்சுவை படமாக மாறியிருக்கும் அபாயத்தில் இருந்து தப்பி இருக்கும் சத்திய சோதனை

சத்திய சோதனை - திரை விமர்சனம்: ஒரு கிடாயின்  கருணை மனு - இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது. அய்யப்பன்...
சினிமாவிமர்சனம்

அநீதிகளுக்காக நியாயம் கேட்கும் திரைப்படம்

அநீதி- திரை விமர்சனம் : OCD  பிரச்சனையில்  சிக்கிக்கொண்டிருக்கும் கதாநாயகன். புட் டெலிவரி செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு பணக்காரர்களையே...
1 325 326 327 328 329 1,079
Page 327 of 1079

Right Click & View Source is disabled.

error: Content is protected !!