முக்கிய செய்திகள்
தொலைக்காட்சி

“சாய் வித் செலிப்ரிட்டி”

முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு டீ பார்ட்டி முதல் சுற்று ஆரம்பமாகிறது ..முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் நிகழ்ச்சியை சுவாரசியமாக மற்றும் விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க...
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி . வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி...
தொலைக்காட்சி

“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய அரசியல் நையாண்டி நிகழ்ச்சி "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" . மூன்று தொகுப்பாளர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் தலைவர்களின் பேச்சுகளையும் நையாண்டியாக தொகுத்து வழங்குகிறார்கள்.  பாலிடிக்ஸ் பேசுறான் பாலிடிக்ஸ் பகுதியில் சமூக நிலவரங்களை புள்ளி விபரங்களோடு எடுத்துக் கூறுவதோடு, அரசியல் கிசுகிசுக்களையும் எடுத்துரைக்கின்றனர். அரசியல் நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை திரைப்பட விமர்சனம் போல் தொகுத்து...
உலகம்

அஜ்மானில் அமீரக தேசிய தின கொண்டாட்டம்

அஜ்மான் : அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் அமீரகத்தின் 53வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அஜ்மான் இந்திய சங்க தலைவர் அப்துல் சலா, பொதுச் செயலாளர் ரூப் சித்து, சாயாதேவி உள்ளிட்டோர் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்....
சினிமா

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான "சில்க் ஸ்மிதா – Queen of the South" திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.  இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப்...
உலகம்

பஹ்ரைன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

பஹ்ரைன் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பும், வுமன் அக்ராஸ் அமைப்பும் சேர்ந்து, ஹித் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தின் தலைவரான மாமா பாஸ்மாவைச் சந்தித்தார். மாற்று திறனுள்ள குழந்தைகளுக்காக, அசையாத அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும், மாமா பாஸ்மா எல்லாவற்றிலும் எளிமையும், கருணையும் கொண்டு செயல் பட்டுவரும் விதம் உண்மையிலேயே போற்றத்தக்கது. மாமா பாஸ்மா பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி...
உலகம்

அமீரகத்தில் நடைப்பெற்ற கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் திறனாய்வு உள்ளிட்ட முப்பெரும் விழா

கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி' நூல் திறனாய்வு, முன்னாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீனுக்கு ' சர்வதேச மனித நேய மாண்பாளர்" விருது மற்றும் 'கல்விச் சுடர்' 'தாயகத்தின் நாயகர்கள்' நூல்கள் வெளியீடு, தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை மொழி அறிவோம் அமைப்பில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக துபாய் எமிரேட்ஸ் ஸ்டார்ஸ் ஹோட்டல், மீட்டிங் ஹாலில் கோலாகலமாக கடந்த...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 1-ம் தேதி ராமபக்தன் அனுமானுக்கு காலை திருமஞ்சனம் (அபிஷேகம்) நடந்தது. பின்தங்க கவச அலங்காரத்துடன் வடைமாலை சாத்தப்பட்டு பூஜை நடந்தது. காலை, மாலையில் பிரசாத விநியோகம் நடைபெற்றது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
கவிதை

அழகு என்பது…

அழகு என்பது நான் பேசுவது எல்லாம் அழகு தான் நான் நினைக்கின்ற வார்த்தைகள் அழகு தான் பூவாய் மலர்ந்தாய் புன்னகை அழகு தான் காதலிக்கு காதலன் அழகு கணவருக்கு மனைவி அழகு இயற்கைக்கு மழை அழகு இனிய சொற்களுக்கு கவிதை அழகு தாய் தந்தையை வணங்கிடு குடும்பத்தை நடத்திடு அதுவும் அழகு தான் பாடம் எழுதுவது கவிஞனுக்கு அழகு பாடம் படிப்பது மாணவனுக்கு அழகு தம்பதியர்களுக்கு சுற்றுலா செல்வது அழகு...
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர் திரு முனிராஜ் அவர்களின் தலைமையில் என்சிசி அலுவலர் திரு எஸ் டி ராஜு அவர்களின் மேற்பார்வையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு ரமேஷ் மற்றும் அனைத்து...
1 30 31 32 33 34 956
Page 32 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!