முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூரில் முதலியார் கமிட்டி நிர்வாகி ரூ 5 கோடி சீட்டு பணம் மோசடி : குடும்பத்துடன் தலைமறைவு

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர பகுதியான சத்துவாச்சாரி பெரிய தெருவில் வசித்து வருபவன் மோகன். இவன் செங்குந்தர் முதலியார் சமுதாய...
விளம்பரங்கள்

PRAVEEN PROPERTY DEVELOPERS -ன் சிறப்பு ஆடி தள்ளுபடி

மனைகள் விற்பனைக்கு : காவனூர் (பொத்தேரி) யில் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட இடத்தில், உங்கள் கனவு இல்லத்திற்கான முதல் விதையை...
தமிழகம்

வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்ப திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பரணி காவடி, கிருத்திகை காவடிகளை...
தமிழகம்

வேலூரில் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு புலம் சார்ந்த பணிகள் நிறைவு விழா

தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு...
தமிழகம்

ஓசூரில் பா.ஐ.க. சார்பில் ஆர்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை காக்கக்கோரியும் , வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு, அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ருபாய் வழங்க வேண்டும், விளைநிலங்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் கழிவு நீரோடு மாட்டுச்சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள் – நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு

மதுரை அவனியாபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீரோடு மாட்டுச் சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் குழந்தைகள் வயதானவர்கள்...
தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது....
தமிழகம்

ராஜபாளையத்தில், குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்,  அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30). இவர், ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம்...
தமிழகம்

ஆந்திராவுக்கு கடத்த இருந்த 18 ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார்

வேலூர் ஆட்சியாளர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை-...
1 308 309 310 311 312 1,079
Page 310 of 1079

Right Click & View Source is disabled.

error: Content is protected !!