முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் எழுதிய சிட்டுக்குருவி நூல் வழங்கப்பட்டது.
துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தான் எழுதிய சிட்டுக்குருவி நூலை நூலக அதிகாரி அஹமதுவிடம் வழங்கிய போது எடுத்த படம். அருகில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளார்....