முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வேலூர் துணை மேயர் சுனில்குமார் !!

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் தந்தையும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட வேலூர் துணை மேயர் சுனில்குமார், பழக்கூடைகளை கொடுத்து வாழ்த்து கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.தசரதன் நியமனம் !!

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்த வி.தசரதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை மனோகரன் என்பவர் தலைவராக இருந்தார்.மனோகரனுக்கு முன்பு தசரதன் தலைவராக இருந்தார். பிஜேபி மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி இந்த நியமனத்தை அறிவித்து உள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய அம்முக வேலூர் மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன் !!

வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் அருகில் உள்ள அதிமுக நிறுவுனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு அவரது 108-வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மண்டல அம்முக பொறுப்பாளரும் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் தருமலிங்கம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா ,தலைமை கழக பேச்சாளர் சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் கொடுகந்தாங்கல்...
தமிழகம்

வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்குமாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு !!

வேலூர் மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில் உள்ள அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்தநாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வழங்கினார். உடன் பொருளாளர் மூர்த்தி, வண்டறந்தாங்கல் ஊராட்சி தலைவர் ராகேஷ், வேலூர் மாநகராட்சி உறுப்பினர் எதிர்கட்சி அதிமுக தலைவர் எழிலரசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநகர தலைவர் பிரம்மபுரம் பிரகாசம், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற துணைத்...
தமிழகம்

காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் பஜார் சார்பில் நடக்கும் கண்காட்சியை திறந்துவைத்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் திவெல்லூர் கிராண்ட் பஜார் என்கின்ற பல்பொருள் மற்றும் கல்வி கண்காட்சியை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன். வேலூர் துணை மேயர் சுனில்குமார், ருக்ஜி ஜூவல்லர்ஸ் ரமேஷ்குமார் ஜெயின், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா, மற்றும் சுரேஷ்குமார், சுபுஹனி, சமூக ஆர்வலர் நோபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

ஜமால் முஹம்மது‌ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

துபாய்: கடந்த 12/01/25 ஞாயிற்று கிழமை அன்று ஜமால் முஹம்மது‌ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக துபாய் முதினா பகுதியில் அமைந்துள்ள கிராண்ட் எக்சல்சியர் ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெற்றது. பாரம்பரியமிக்க திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கல்வி பணியில் 75ம் ஆண்டு பவளவிழா காணவிருக்கும் சூழலில், கல்லூரியிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக துபாயில் நடைப்பெற்ற விழாவில் கலந்து...
தமிழகம்

பிரபல ரவுடி பாம் கண்ணன் ஆந்திராவில் கைது.

கொல்லப்பட்ட அம்ஸ்டிராங் ஆதரவாளனும், பல கொலை,கொள்ளை வழக்கில் தொடர்புடைய பாம் கண்ணனை, சென்னை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு காவல்துறையால் துப்பாக்கி முனையில் ஆந்திரா-தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டான். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் 2 டன்னில் மலர், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திபகவான்.

மாட்டு பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திபகவானுக்கு 2000 கிலோ எடையில் பூ மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் வட்டார அரசு போக்குவரத்து அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில்சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு மரக்கன்றை நட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம்.. அருகில் சமூக ஆர்வலர் தினேஷ் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் மாட்டு பொங்கல்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயில் நாராயணி பீட வளாகத்தில் மாட்டு பொங்கல் முன்னிட்டு சக்தி அம்மா, மாடுகளுக்கு விசேஷ பூஜைகள் செய்தார். பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 4 955
Page 2 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!