முக்கிய செய்திகள்
தொலைக்காட்சி

Reddin Kingsley – ன் (உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க)

பிரபல நட்சத்திர தம்பதிகளான திரு. ரெடின் கிங்ஸ்லி மற்றும் திருமதி. சங்கீதா பங்கு பெற்று தங்களின் காதல் அனுபவம், சினிமாவில் தான் சந்தித்த மற்றும் தனக்கென பாணியை ஏற்படுத்திய அனுபவம், தங்களின் எதிர்காலத்திட்டங்கள் என கலகலப்பாக பாடியும், தன்னுடைய வெற்றிபெற்ற வசனங்களைப் பேசியும் அசத்திய “உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க”. இதனை தொகுப்பாளர் பிருந்தா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு புதுயுகம்...
தொலைக்காட்சி

எப்படி இருக்கும் 2025 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

2025 – ல் அரசியல் மாற்றங்களும், முன்னேற்றங்களும் யாருக்கெல்லாம், எந்த ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறப்போகிறார்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யாரெல்லாம், கிரகப் பெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகம் மற்றும் இந்த வருடம் வேலை மாற்றங்கள் கிடைக்குமா என துள்ளியமாக கணித்தும் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த 2025 எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் முன்கூட்டியே கணித்து கூறும் பிரபல ஜோதிடர்கள் திரு. மகேஷ் ஐயர்,திரு.கணியர், திரு.பஞ்சநாதன், திரு.விஜய்சேதுநாராயணன் மற்றும் திரு.நாஞ்சில்...
தொலைக்காட்சி

“இன்றைய உலகம் இன்றைய இந்தியா”

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்றாடம் நடைபெறக் கூடிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு “இன்றைய உலகம் இன்றைய இந்தியா” என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பாகிறது. காலை 7.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அரைமணி நேர தொகுப்பில் உலகச் செய்திகள், தேசியத் செய்திகள் இரு பிரிவுகளாக இடம் பெறுகின்றன. முதலாவதாக இடம் பெறும் உலகச் செய்திகள் பிரிவில் சர்வதேச நிகழ்வுகள் குறித்த தலைப்புச்செய்திகள் இடம்பெறுகின்றன. இதைத்...
உலகம்

துபாயில் நடந்த ரத்ததான முகாம்

துபாய் : 22-டிசம்பர்-2024 அன்று துபாய் அல் ஜதாஃப் பகுதியில் அமைந்துள்ள துபாய் சுகாதார ஆணைய இரத்த தான மையத்தில் கிரீன் குளோப் (Green Globe) மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை சிறப்புடன் நடத்தினர். இந்த இரத்ததான முகாமில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இரத்த தானம் வழங்கினார்கள்.  இந்நிகழ்வின் சிறப்பான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் மற்றும்...
தமிழகம்

கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தொகுதி செயலாளர் கண்டன உரையாற்றினார் மேலும் கீழக்கரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, மின் கணக்கீடு தாமதமாக எடுக்கப்படுவது, மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை சுற்றி காட்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் எஸ் டி பி ஐ கட்சி பல முறை மின்வாரியத்திற்கு இது தொடர்பாக கோரிக்கை வைத்து இதுவரை...
தமிழகம்

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு_நிகழ்வு

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.   இந்நிகழ்வு சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்றது.  பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், கற்பக விநாயகர் கோவில் அர்ச்சகர் கணபதி ராமன், மாவட்ட அரசு காஜி முகைதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட சர்வ சமய பெருமக்கள் சமய நல்லிணக்க உரையாற்றினர். தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி...
தமிழகம்

வேலூரில் வரும் 29-ம் தேதி தமிழ்நாடு அனைத்துதுறை அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்மந்த முதலியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 29 ஞாயிறு அன்று பகல்11 மணிக்கு நடைபெற உள்ளதாக இதன் மாநில கவுரவத் தலைவர் சி.ராஜவேலு தெரிவித்து உள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தம்மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைத்திருந்த சொகுசு பேரூந்து திருட்டு!!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சில தினங்களாக சுற்றுலா சொகுசு பஸ் ஒன்று பைக்கிற்கான போலி பதிவெண்ணுடன் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாக சென்னை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்திற்கு புகார் சென்றது.  இதனையெடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் வாகன கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். குடியாத்தம் வாகனமோட்டார் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சோதனை செய்துகொண்டு இருந்தபோது வேலூரிலிருந்து பள்ளி கொண்டா நோக்கி வந்த ஒரு சொகுசு பேருந்தை நிறுத்த...
இந்தியா

தங்க அங்கி சபரிமலை சன்னிதானம் வந்தது

பம்பையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்த தங்க அங்கி இன்று இரவு சன்னிதானம் வந்தடைந்தது.  இன்று 26-ம் தேதி தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (26/12/2024) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்...
1 14 15 16 17 18 955
Page 16 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!