காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா துவக்கம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு யாகம், லட்சார்ச்சனை, அலங்காரம், சீதாராமன் கல்யாணம் ஆகியவை நடந்தன. திங்கள்கிழமை ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...