முக்கிய செய்திகள்
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் வித்தியாசமாகவும், பிரம்மாண்டாகவும் உருவாகி...
சினிமா

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’*

'திருநெல்வேலி' திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக 'அக்யூஸ்ட்' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி...
தமிழகம்

திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை

கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ( முனைவர். பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது ) தலைமையில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தொடர்ந்து 24 - வருடங்களாக ஜனவரி 1-ஆம் தேதி திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது . பூம்புகார் படகு போக்குவரத்து பெருங்காற்றின் நிமித்தமாக நடைபெறாததால் பூம்புகார் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு கலந்து கொண்ட அனைத்து...
சினிமா

விளையாட்டின் விபரீதத்தை பேசும் வித்தியாசமான கலை முயற்சி.

சீசா - திரை விமர்சனம் புலனாய்வில் தொடங்கி புலனாய்வில் முடியும் கதை. ஆதவன் பணக்கார குடும்ப பையன். நடுத்தர ரிட்டையர்ட் தமிழாசிரியர் மகள் மாளவிகாவை காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒருநாள் ஆதவன் வீட்டு வேலைக்காரன் இறந்து விடுகிறான். அவனை யாரோ மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணனையை ஆரம்பிக்க கதை சூடு பிடிக்கிறது. வீட்டு வேலைகாரர்களில் தொடங்கி ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மருத்துவர்...
தமிழகம்

தமிழக முன்னாள் முதல்வருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து !!

சென்னை பசுமைவழி சாலை இல்லத்தில் முன்னாள் தமிழக அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராமு, ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு !!

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு நாளில் தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு வள்ளிதெய்வானை சமேதராக சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பரஸ்பர நிதி முதலீடு குறித்த கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை சார்பாக 31.12.2024 அன்று பரஸ்பர நிதி முதலீடு மூலம் செல்வம் உருவாக்கல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் நசீர் கான் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், வணிகவியல்துறை, இணைப்பேராசிரியர், ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டு பரஸ்பர நிதி...
தமிழகம்

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதா கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே – மக்கள் உரிமை இயக்கம் தலைவரும் சமூக ஆர்வலருமான மவுண்ட்.கோபால் கேள்வி

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடக்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசுக்கு மக்கள் உரிமை இயக்கம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘அடுத்த கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகிலுள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
தமிழகம்

பசுமை ஆசிரியர் விருது 2024

இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் சு.விஜய குமார் என்பவர் இராமநா தபுரம் மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற மாணவர்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகத்திலும் / சுற்றுப்புறத்திலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு இராமநாத புரம் மாவட்டத்தை பசுமையுள்ள சூழ்நிலை யாக மேம்படுத்தியதை பாராட்டும் வகையில் ,தர்மபுரி மாவட்ட பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாவட்ட பசுமை ஆசிரியர் விருது வழங்கி...
தமிழகம்

வேலூரில் அதிமுக தினசரி நாட்காட்டிய மாவட்ட செயலாளர் அப்பு வெளியிட எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ் பெற்றுக்கொண்டார்

வேலூர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 2025-ம் ஆண்டு தினசரி நாட்காட்டிய மாவட்ட செயலாளர் எஸ்ஆர் கே அப்பு வெளியிட வேலூர் எம்ஜிஆர் இளைஞர்மாவட்ட செயலாளர் மற்றும் வண்டரறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் பெற்றுகொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் சுபாஷ், விவசாய பிரிவு சுந்தர்ராஜ், கலைப்பிரிவு ரகு, மற்றும் அமர்நாத் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 9 10 11 12 13 955
Page 11 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!