வேலூர் தங்க கோயில் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தி விழா
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏரளமான பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருப்பதி - திருமலை தேவஸ்தானம் சார்பில் கோயில் பிரசாதம் சக்தி அம்மாவிடம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...