தமிழகம்

ஒசூரில் பா.ஐ.க ஆலோசனை

146views
ஒசூரிலுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அணி-பிரிவு மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.நாகராஜ் Ex.MC தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சுகந்திர தின நிகழ்ச்சிகள், பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை மாநில தலைவர் K.அண்ணாமலை IPS அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக செய்திட வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது, கூட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் விஜயகுமார் பொருளாளர் ஸ்ரீநிவாசன் மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் ராமலிங்கம் பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி சிறுபான்மை அணி துணை தலைவர் மோசஸ் மாவட்ட செயலாளர்கள் பிரவீன் குமார் பார்த்திபன் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!