தமிழகம்

பக்தர்களை கொலை செய்ய தயாராக இருக்கும் ஷேர் ஆட்டோக்கள் உயிர் பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

91views
மதுரை மாநகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது இவர்கள் நினைத்த இடத்தில் வாகனத்தில் திருப்புவதும் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் திடீரென பிரேக் அடிப்பது இவர்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  தற்பொழுது ஐயப்பன் கோவில் சீசன் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் இருந்து தினசரி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தற்பொழுது ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றார்கள்.
தற்பொழுது அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவில் செல்வதற்கு அரசு பேருந்தும் நீக்கப்படுகிறது மேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவு 3 பேரை தவிர ஆட்கள் ஏற்ற கூடாது என காவல்துறை அறிவுறுத்தியும் சுமார் 15 முதல் 20 நபர்கள் வரை பஸ்ஸில் பொட்கோடில் தொங்குவது போல் ஆட்களை ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் சென்று வருகிறது. இது போன்ற ஷேர் ஆட்டோவில் கண்காணித்து போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.  இந்த நிலையில் இன்று மாலை எ எல்லிஸ் நகர் மேம்பாலத்தில் இருந்து பெரியார் பாலத்தில் ஷேர் ஆட்டோ TN64 4771 என்கின்ற ஆட்டோ சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் ஏற்றி சொல்வது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!