தமிழகம்

மதுரை மாவட்டம் இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 2,50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

57views
இன்று ( 15/06/2023 ) ஏகம் பவுண்டேசன் மற்றும் ஏகம் யு.எஸ்.ஏ சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 2,50,000 மதிப்புள்ளள இ.சி.ஜி, வார்மர், மல்ட்டி பாரா மானிட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏகம் பவுண்டேசன் ராஜேஸ், அன்பு, பழனி ஆகியோர் வழங்கினர் உடன் ஹக்கிம், அறிவழகன், இரவி, சந்திரசேகர், இராஜலெட்சுமி, புஷ்பலதா ஆகியோர் வழங்கினர் மருத்துவமனை சார்பாக மருத்துவமனை ஊழியர்கள் பெற்று கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!