தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவு தொண்டி நூலக கட்டுமானம் சமூக ஆர்வலர் சகோ, அகமது பாய்ஸ் உடன் ஆய்வு

14views
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் கீழ் கட்டப்பட்டு வரும் தொண்டி நூலக கட்டுமான பணியை இன்று ( 30/6/2024 ) மாலை சமூக ஆர்வலர்கள் சகோ,அகமது பாய்ஸ் அவர்களும் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!