தமிழகம்

போதை ஒழிப்பு தின பேரணியில் சி. தமிழ்ச் செல்வன்

70views
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின பேரணியில்  காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் மனோகரன், தலைமைக் காவலர் இராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் சி. தமிழ் செல்வன் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!