தமிழகம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

117views
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கூட்டரங்கில் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்,  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப.,அவர்கள் உடன் உள்ளார்.

செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!