தமிழகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

150views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!