தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா. மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை

251views
உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா என்ற இளைஞரின் உடலுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், காவல் துணை ஆணையர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!