தமிழகம்

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

175views
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி, நெற்களம் கிராம பகுதியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

உடன், மாவட்ட ஆட்சித் தலைவர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சித் தலைவர் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!