தமிழகம்

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஆய்வு நடத்தினார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

54views
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!