தமிழகம்

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்

272views
மதுரை மாநகராட்சி தத்தனேரி திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
உடன் மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!