தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் மதுரை – தொண்டி சாலையில் , சாலை மேம்பால கட்டுமானப் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

144views
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் மதுரை, மானகிரி, ஆவின் சந்திப்பு 2ஆவது நுழைவாயில் அருகில் – புதிதாக கட்டப்படவுள்ள கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் மற்றும் மதுரை – தொண்டி சாலையில் , சாலை மேம்பால கட்டுமானப் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் அமைச்சர் பெரு மக்களுடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!