112views

அதன்படி எதிர்வரும் 13.12.2022 (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், வார்டு எண்.72 முத்துராமலிங்கபுரம், வார்டு எண்.73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, வார்டு எண்.74 பழங்காநத்தம், வார்டு எண்.78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, வார்டு எண்.79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வார்டு எண்.80 வீரகாளியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.81 ஜெய்ஹிந்துபுரம், வார்டு எண்.82 சோலையழகுபுரம், வார்டு எண்.83 எம்.கே.புரம், வார்டு எண்.84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.91 மீனாட்சி நகர் அவனியாபுரம், வார்டு எண்.92 பாம்பன் சுவாமி நகர், வார்டு எண்.93 பசுமலை, வார்டு எண்.94 திருநகர், வார்டு எண்.95 சௌபாக்யாநகர், வார்டு எண்.96 ஹார்விப்பட்டி, வார்டு எண்.97 திருப்பரங்குன்றம், வார்டு எண்.98 சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், வார்டு எண்.99 பாலாஜி நகர், வார்டு எண்.100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய வார்டுகள்)
You Might Also Like
வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க அளித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்
வேலூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் குறித்தும், செயல்படுத்தும் விதங்கள் குறித்து மாநகராட்சி 1-வது...
வேலூர் சதுப்பேரியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் திறப்பு
வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழம் மற்றும் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். அருகில் அணைக்கட்டு சட்டமன்ற...
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...




