தமிழகம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக-மமக அலுவலக திறப்பு விழா

189views
கிருஷ்ணகிரி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று (28.11.23) நடைபெற்றது.  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் அஹமத் தலைமையிலும் தலைமை பிரதிநிதி தருமபுரி சாதிக் பாஷா,ஐபிபி மண்டல செயலாளர் நசீர் அஹமத் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத் மாவட்ட அலுலகத்தை திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் வாஹித் பாஷா,மேற்கு மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம்,மேற்கு மாவட்ட தமுமுக செயலாளர் ஏஜாஸ்கான்,மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!