தமிழகம்

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்ப திருமண விழாவில் ஏ.சி.சண்முகம்

24views
கோவை அவிநாசி சாலை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி, மகன் திருமண வரவேற்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மணமக்களை வாழ்த்தினார். அருகில் எஸ்.பி.வேலுமணி.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
error: Content is protected !!