தமிழகம்

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா

63views
கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா இன்று 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்கள்.
மேலும் நமது அய்மான் கல்லூரியின் தலைவர் டாக்டர் A. M. M. காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகீ MA. Litt. அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அய்மான் சங்கம்
அபுதாபி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!