தமிழகம்

காட்பாடி வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கட சதுர்த்தி விழா !

31views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளி மலை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, பக்தர்களின் வழிப் பாடு நடந்தது.  பின்பு பிரசாத விநியோகம் நடைபெற்றது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!