தமிழகம்

காட்பாடி பக்தஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் !!

24views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் திங்கள் இரவு 8 மணிக்கு ஏற்றப்பட்டது.  முன்னதாக தாயார், பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீரால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்டது.  சிரவண தீபத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!