தமிழகம்

காட்பாடி தொகுதியில் அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு !!

115views
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் விஜயன் போட்டியிடுகின்றார். வேலூர் மாநகர அதிமுக சார்பில் செயலாளர் எஸ்ஆர் கே . அப்பு தலைமையில் காட்பாடி சட்டமன்ற தொகுதியான பிரம்மபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  அண்ணா தொழிற்சங்கம் பெல் தமிழரசன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பிரகாசம், பிரம்மபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!