தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளி கிராம சபா கூட்டம்

106views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம் பள்ளி கிராமசபா கூட்டம் அங்குள்ள அரங்கில் நடந்தது.  கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கௌசல்யா, துணைத் தலைவர் அர்ச்சனா ரவி, கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!