தமிழகம்

காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

88views
வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.  வேலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் பகுதி திமுக செயலாளர் சுனில்குமார் தலைமை தாங்கினார்.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு N எம்எல்ஏ நந்தகுமார் பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!