தமிழகம்

காட்பாடி மெட்டுக்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம்

17views
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோ தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி எழுத்தர் சரவணன் செய்து இருந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!