தமிழகம்

காட்பாடி விருதம்பட்டில் மிதுலா பேட்டரி கடை திறப்பு விழா

44views
வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு பகுதியில் மிதுலா ஹைபவர் சொல்யூஷன் பேட்டரி கடையை வேலூர் பார் அசோசியேஷன் இணைச்செயலரும், முன்னாள் வேலூர் மகளிர் பார் அசோசியேஷன் தலைவியுமான ஜே.காஞ்சனா அறிவழகன் ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். அருகில் தொழிலதிபர் கமலி.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!