தமிழகம்

காட்பாடி பகுதியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

109views
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 பிறந்தநாள் வேலூர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் OBC காங். பிரிவு மாநில பொதுச்செயலாளர் நோபல்லிவிங்ஸ்டன் மற்றும் மண்டலம், பகுதி கட்சியினர் பங்கேற்றனர். காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் நோபல் இனிப்பு வழங்கினார்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!